Activity Stream
111,669 MEMBERS
586 ONLINE
Results 1 to 2 of 2
  1.    Tweet this post   Share This Post On Facebook Share This Post On Google+
    #1
    Forum Addict
    Incredible Poster
    HULK's Avatar

    Popular தமிழன் இல்லாத நாடில்லை ( All Tamil friends join in this thread )

    The Great legendary Tamil ,This is the oldest language for all ,This language found 2,000 years Ago


    "
    தமிழன் இல்லாத நாடில்லை
    "




    அன்புள்ள தமிழனுக்கு,
    உன்னுடைய கடமையைச்செய்ய பிறர் உன்னை ஏவ வேண்டும் என்று ஒருபோதும் எதிர் பாராதே.
    குறுக்கு வழியில் சென்று காரியம் சாதிக்கலாம் என்று ஒருபோதும் எண்ணாதே. இதனால் நிச்சயமாக லஞ்சப்பேயை விரட்டலாம்.
    உண்மையை பேசுவதில் முகம் காட்டும் கண்ணாடியாய் இருந்திடு.
    அதிகாரம் கையில் வந்தால் மற்றவரெல்லாம் உன் அடிமை என்று எண்ணாதே.
    புகை,மது, மாது மற்றும் சமுதாயச்சீர்கேட்டை உண்டாக்கும் காரியங்களில் ஈடுபடத் துணிந்திடாதே.

    [Login or [Only Registered and Activated users can see Content.
    Click Here To Register..
    ]
    to remove this advertisement]

    பெற்றோர்,உற்றார்,உறவினரிடம் உள்ள தொடர்பை ஒருபோதும் துண்டித்து விடாதே.
    இல்லை என்று வருபவருக்கு இயன்றால் உதவிடு. ஆனால் ஏமாளியாய் இருந்துவிடாதே.
    தமிழன் எங்கேயும் இருக்கிறான். தமிழ் எல்லாமுமாய் இருக்கிறது.
    தமிழனே தலை நிமிர்ந்திடு....

    HULK Reviewed by HULK on . தமிழன் இல்லாத நாடில்லை ( All Tamil friends join in this thread ) The Great legendary Tamil ,This is the oldest language for all ,This language found 2,000 years Ago " தமிழன் இல்லாத நாடில்லை " Rating: 5

  2.   Advertisements

  3.    Tweet this post   Share This Post On Facebook Share This Post On Google+
    #2
    MASTER ADMIN
    Spy H a w K
    G u H a N's Avatar
    என் அன்பு நெஞ்சங்களே , இந்த தளமானது மொபைல் மற்றும் கண்ணினி உபயோகிப்பாளருக்கு மிகவும் உதவும் வகையில் உருவாகபட்டுல்ள்ளது ,மொபைல் சம்பத்தப்பட்ட அனைத்தையம் டவுன்லோட் செய்யுங்கள் இலவசமாக ( கருத்து பரிமாற்றம் மிகவும் அவசியம் ) .

    இந்த தளத்தின் சட்ட விதிகளை தவறாமல் படியுங்கள் , அதை மதித்து நடங்கள் ,

    அனைவரும் நம் சகோதரர்களே ஆகையால் மரியாதையான பேச்சு மிக அவசியம் .

Thread Information

Users Browsing this Thread

There Are Currently 1 Users Browsing This Thread. (0 Members and 1 Guests)

Similar Threads

  1. Replies: 0
    Last Post: 20th March 2014, 10:05 PM
  2. [Official help thread] MC Blackberry Help Thread (Solve Your Problems Here)
    By HellBeast in forum Blackberry General Discussions,Request & Help
    Replies: 4
    Last Post: 25th March 2013, 10:34 AM
  3. [JAR] Tamil Panchang Calendar2011-13
    By cena in forum Non English S^3 Apps
    Replies: 0
    Last Post: 8th August 2012, 08:42 PM
  4. Replies: 4
    Last Post: 26th June 2011, 04:32 PM

Tags for this Thread

BE SOCIAL